மட்டக்களப்பு துறைநீலாவணை 8ம் வட்டாராத்தையைப் பிறப்பிடமாகவும், பெரிய நீலாவனையை வதிவிடமாகவும் கொண்ட சின்னதம்பி வெள்ளக்குட்டி அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் சந்தனப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பூபாலபிள்ளை, தம்பியப்பா, தாமோதரம், மாணிக்கம், சந்தனம் மற்றும் நேசம்மா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசேஸ்வரன், உதயகுமார்(லண்டன்), காலஞ்சென்ற வசந்தகுமாரி, சுசியேந்திரன்(லண்டன்), ஆனந்தி, ராதிகா, ரஜனிகா, தயாளன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவி, லோகாம்பிகை(லண்டன்), இராஜதுரை, அழகையா, சசிரேகா(லண்டன்), பத்மநாதன், ராஜ்குமார், அமுதா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜினேந்திரன், குகனேஸ்(லண்டன்), துளசி(லண்டன்), சுபிக்சா(லண்டன்), சேயோன்(லண்டன்), கிசானி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
கேதீஸ்வரன், பிருந்தன், குகாஜினி, கிசோபன், சுஸ்மிகா, கதிசன், சுலக்சிகா, வியாசகி, ரிதிக் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 18-02-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் துறைநீலாவனை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.