யாழ். மந்துவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் கொயிலாமனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வல்லிபுரம் அவர்கள் 08-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லலிதகலா, கேதீஸ்வரன்(லண்டன்), அருளீஸ்வரன்(டென்மார்க்), பரமேஸ்வரி(கொலண்ட்), மங்களேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்னப்பிள்ளை, சின்னத்துரை, கனகம்மா, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கந்தையா மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சடகோபன், ராஜீ(லண்டன்), மாலா(டென்மார்க்), உருத்திரவிந்தன்(கொலண்ட்), சற்குணானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மணிமதன்(பிரான்ஸ்), பிரதீபா(பிரான்ஸ்), பிரிந்தா சசிரூபன்(விவசாய திணைக்களம்- வேலணை), சாரங்கன்(பிரான்ஸ்), துசான்(லண்டன்), கர்சனா(லண்டன்), அட்சயன்(டென்மார்க்), அபிவர்சா(டென்மார்க்), சாருகான்(கொலண்ட்), சானுகா(கொலண்ட்), நிதுசா(பிரான்ஸ்), நிக்கோலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
மெர்த்திகன்(பிரான்ஸ்) மெதுன்யா(பிரான்ஸ்), ஆரபி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2021 செவ்வாய்க்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனகன்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.