

-
12 MAR 1935 - 18 MAY 2022 (87 வயது)
-
பிறந்த இடம் : காங்கேசன்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka London, United Kingdom
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலாயுதம் அவர்கள் 18-05-2022 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அசுபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சறோஜனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனி, மோகன்பாரதி, மாறன்இளங்கோ, மேனகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பானுகோபன், தமிழ்ச்செல்வி, யசோதினி, தங்கேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தாரணி, கஷ்தூரி, சௌமியா, நீரஜா, அக்ஷ்யன், ஆகர்ஷன், இலக்கியா, அபிநயா, அகானா, அனிஷ், அறியானா, அயான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கண்மணி, பராசக்தி, தங்கரத்தினம், பாலகுருநாதன், கௌரிதேவி, காலஞ்சென்ற கங்காதேவி, சிறிகிருஷ்ணகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 29 May 2022 1:00 PM - 3:00 PM
- Sunday, 29 May 2022 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Please accept our heartfelt condolences Velayutham Sir, I learned Pure mathematics from you when I was studying at Jaffna Central college. You are one of the teacher who always lives in my mind. The foundation you laid in my life is the most important reason I have risen to the top level as a Senior Networks Engineer of the biggest pension company of Europa which situated in Netherlands. My self and My sister Yogeswary Patgunarajah (Former Mayer of Jaffna Municipality) are very proud that we were learned Pure mathematics from you. Somasundaram Yoganandan Family From Nederlands.
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
காங்கேசன்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ஆழ்ந்த அனுதாபங்கள்! மாமாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் ! Rest in Peace My deepest condolences