
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sinnathamby Thurairaja
1944 -
2022
என்னை பெத்த அப்பா ஒன்று வளர்த்த அப்பா ஒன்று அது தான் என் சித்தப்பா எனது தந்தை எமது குடும்ப நன்மை கருதி உழைப்புக்காக அந்நியதேசம் சென்றார் அன்றிலிருந்து எமது குடும்பத்தை தோளில் சுமந்த சித்தப்பா என் தந்தைக்கு எத்தனை சகோதரர்கள் இருந்தாலும் உங்களைப்போல் யாருமில்லை சிறிய தந்தை என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்தவரே உங்கள் ஆத்மசாந்திக்காக எமது குடும்பத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலிகள் ஓம் சாந்தி. உங்கள் பெறாமகன் குணசீலன்

Write Tribute