மரண அறிவித்தல்

அமரர் சின்னத்தம்பி தங்கராசா
(கோபி)
Worked in Carshalton BP Petroleum Rayners Park Esso Garage
வயது 54
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலை கோபாலபுரம் நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham, Newcastle ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தங்கராசா அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரீட்டா அவர்களின் அன்புக் கணவரும்,
கவிப்பிரியன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பரமணியம், புஸ்பா, தெய்வானை, பசுபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவி, ஸ்ரிபன், மாலா, அன்ரனிதாஸ், ரமேஸ்குமரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
மீளா துயரில் எம்மை ஆழ்த்திச் சென்ற தோழர் கோபியின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டி அவரின் பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் -Subas-