10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சுப்ரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரூட்டி வளர்த்தவரை உயிர்
உள்ளவரை மறவோம்! அன்பைப்
பொழிந்து அறிவைத் தந்து
எம்மை இவ்வுலகில் பெருமையோடு
வாழ வைத்த எம் அன்புத் தந்தையே
அணைக்கின்ற கைகளும்
அழகிய புன்னகையையும்
அன்பை சுமந்த இதயத்தையும்
ஆண்டவன் பறித்தது ஏன்….?
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை நெஞ்சம்
எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நீங்கள் மறைந்து ஆண்டுகள்
பத்து ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் நினைவுகள் சுமந்து
வாழும் பிள்ளைகள்....!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute