Clicky

திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம்
மேனாள்- யாழ் சண்முகநாதன் பதிப்பகம் மேலாளர், கப்பல் பொருள் வழிமுறை உத்தியோகத்தர், AMALIA II, Greece, ஓய்வுநிலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உத்தியோகத்தர், மேனாள் தலைவர் அரியாலை திருமகள் சனசமூக நிலையம், மேனாள் அரியாலை அருள்மிகு முத்து வைரவர் ஆலயத் தலைவர்
இறப்பு - 27 JUN 2024
திரு சின்னத்தம்பி சுப்பிரமணியம் 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathamby Subramaniam
2024

அன்னார் அரியாலை முத்துவைரவ ஆலயத்தில் ஆரம்பகாலங்களில் ஆலய வளர்சசிக்காகவும், அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர். இவரின்இழப்பு எமக்கு பேரிழப்பாகும். மணிஅண்ணாவின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திப்பதோடு, இவரின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏🏽🙏🏽🙏🏽 கார்ததிகேசு குடும்பம். சந்திரா இரவீந்திரன் குடும்பத்தினர். நோர்வே.

Write Tribute