நினைவஞ்சலி ==============₹ அன்பின் மணியண்ணாவே! பண்பின் சிகரமாய்- பாசத்தின் உறைவிடமாய்- சிறுவயது முதல் உங்கள் அன்பின் உறவோடும்- அறிவுசார்ந்த பேச்சாலும் மனதுக்குள் மகிழ்வைக்கொடுத்த மணியண்ணனே! கடல் கடந்தும் தொடர்ந்து வந்ததே உங்கள் பாசப்பிணைப்பு, எப்படி வந்தது உங்களுக்கு இந்த திடீர் மரணம்- அடிக்கடி சுகம் விசாரிக்கும் அன்பான குரலை மர ணம் களவெடுத்து விட்டதே! இறப்பு ஒன்று உண்டென்று தெரிந்தும் ஆறுதல் பெற முடியாத துயரம் உங்கள் பிரிவு-- வாழ்வாங்கு வாழ்ந்து மானுடப்பிறவி போதுமென்று தெய்வத்துள் குடியிருக்கப் போய்விட்ட உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து,இழந்து நிற்கும் குடும்பத்திற்கும் எம்ஆழ்ந்த அனுதாபங்கள் . கௌசலா சந்திரகுமார்
Dear Mahesh and family , pls accept my deepest condolences. RIP