Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1958
இறப்பு 15 DEC 2022
அமரர் சின்னத்தம்பி ஸ்ரீதரன் 1958 - 2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம், சுவிஸ் St. Gallen ஆகிய இடங்களை வதிவிடமாகவும், முல்லைத்தீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஸ்ரீதரன் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகர், லவன், விஸ்ணு, மைதிலி, சஞ்ஜீ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுலக்‌ஷனா, பிரதீபா, கிருஷ்ணச்செல்வன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பமலர், மோகனகுமார் மற்றும் செளந்தரராஜா, மங்கையற்கரசி, விஜயலலிதா, கெளரிமலர், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சயன், ஜினுசிகா, சயூசன், சாதனா, கபிசன், சுலோஜா, ஆதர்ஷ், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை வார்டு எண் 01, குட்டிப்பிள்ளையார் கோவிலடி புதுக்குடியிருப்பு எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவமலர்(வசந்தா) - மனைவி
சுதாகர் ஸ்ரீதரன்(சுதன்) - மகன்
லவன் ஸ்ரீதரன் - மகன்
கிருஷ்ணச்செல்வன்(கண்ணன்) - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்