யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமசுந்தரம் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிதரன்(அவுஸ்திரேலியா), சிவகரன்(லண்டன்), தயாபரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பரநாதன், ஸ்ரீகாந்தன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதனி, ரோகினி, துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஷா, கவிதாஸ், மீயா, கவிமாறன், ஆர்த்திகா, Red, அரவிந்த், சோபிதா, அஜய் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
ரிவியேரா, ரோமிஅமிலியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link : Click here
நிகழ்வுகள்
- Saturday, 28 Feb 2026 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Heartfelt condolences, prey for uncle's soul reach lord Sivan's feet and rest