Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1945
இறப்பு 26 JAN 2022
அமரர் சின்னத்தம்பி சோமஸ்கந்தன்
யாழ். மானிப்பாய் இந்துக்கல்லூரி பழைய மாணவர்
வயது 76
அமரர் சின்னத்தம்பி சோமஸ்கந்தன் 1945 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமஸ்கந்தன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி(ஜேர்மனி), சியாமளா(இந்தியா), ஸ்ரீபவன்(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீதரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவராஜா, விநாயகசண்முகம், பிரதீபா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபினயா, அபிவரன், ராகவன், காவ்யா, சஞ்சய், சஞ்சித், அஷ்னா, விஷ்ணு, வைஷ்ணவி, ஜெனனி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Meeting ID: 412 037 6046
Passcode: appa

அன்னாரின் இறுதி கிரியைகள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று நியுயார்க் நேரம் பிற்பகல் 1 மணிக்கு நடைபெற உள்ளன. நேரில் கலந்து கொள்ள முடியாத உற்றார் உறவினர்கள் கீழே தரப்பட்டு உள்ள Live link மூலம் கலந்து கொள்ளலாம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவம் - மருமகன்
ஸ்ரீபவன் - மகன்
ஸ்ரீதரன் - மகன்