

அமரர் சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம்
1953 -
2022
பூநகரி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் அண்ணன் சிவா,
சிரித்த முகத்துடன்
சிந்தனைகளைத் தாங்கி
சிங்காரமாய் வலம்வந்து
விண்ணேகி விட்டீர்கள்
எத்தனைகாலம்.வாழ்ந்தோம்
என்பதல்ல வாழ்க்கை
எப்படி வாழ்ந்தோம்
என்பதுவே வெற்றியென்பதற்கேற்ப
வாழ்ந்து முடித்தீட்டீர்கள்
பழகிய போதெல்லாம் எளிமையாய்
பழகியவொரு அன்பு அண்ணன்
மண்ணிலிருந்து.மறைந்தாலும்
நினைவுகளில். வாசம் செய்கிறீர்கள்
உங்கள் மறைவினை அஞ்சலிக்கிறோம்
அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன்
Write Tribute
Deepest sympathy RIP