யாழ். தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவரூபன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
தவரூபன், தவலட்சுமி, தவநிதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சபிசன், நிதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருள்தேவி, சசிகரன், காலஞ்சென்றவர்களான பிரபாகரன், கேசவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் தேவகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் தங்கம்மா மற்றும் யோகராஜா, காலஞ்சென்ற பாக்கியம் ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கம்மா, நவசிவாயம் இலட்சுமி, கந்தையா மாசிலாமணி மற்றும் தம்பிஐயா பரமேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,
அனித், அஸ்மி, வினோத், வர்ஷா, பென்சர், சுருதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிசா, அபினன் ஆகியோரின் பாச்மிகு சித்தப்பாவும்,
சண்முகதாஸ், மோகனதாஸ், காலஞ்சென்ற சாந்தினி ஆகியோரின் அன்பு மச்சானும்,
சிவானந்தன், சச்சிதானந்தன், நித்தியானந்தன், ரதிதேவி, சபேசன், அனுசியா, தயாளினி, சியாமிளா, கிசோக்கண்ணன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ஜெயராசன், ஜெயபாலன், காலஞ்சென்ற ஜெயதேவன், ஜெயராணி, ஜெயதேவி, ஜெயலட்சுமி, யோகினி, சறோஜினி, பிறேமா, பிரதீஸ், வாசவன், யோகராணி, யோகேஸ்வரி, யோகமலர், யோகதாசன், மோகனதாஸ், விஜெயலட்சுமி, நந்தினி, சசிகலா, வரதராஜன், சாந்தினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 02 Jan 2026 4:00 PM - 7:00 PM
- Monday, 05 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Tuesday, 06 Jan 2026 9:00 AM - 10:00 AM
- Tuesday, 06 Jan 2026 12:30 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447412619528
- Mobile : +447852372794
- Mobile : +14167263598
- Mobile : +14163580090
- Mobile : +15149839879