Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1966
இறப்பு 02 JAN 2026
திரு சின்னத்தம்பி சிவரஞ்சன்
வயது 59
திரு சின்னத்தம்பி சிவரஞ்சன் 1966 - 2026 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா New York, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவரஞ்சன் அவர்கள் 02-01-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவானந்தன் மற்றும் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுசுயா அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரண்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிவகாந்தன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

செல்வரதி அவர்களின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மகேசன் மற்றும் முகுந்தன், மதிவதனன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாமதி, நிரஜா, வினோதினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

திவ்யா, சந்தியா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

ஹரிசன், மதுஷா, சங்கீத், வருண் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஹரண்யா - மகள்
மதி - மைத்துனர்