யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவராசா அவர்கள் 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா சின்னத்தம்பி, மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மா, ஸ்ரீதரன், சிவனேசன், அமுதா, புவனேஸ்வரன், சாந்தா(கனடா), காலஞ்சென்ற விக்னேஸ்வரன், சிவகுமார், தெய்வேந்திரன்(பிரான்ஸ்), உசாந்தினி, தவராசா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, இராசம்மா, சிவசுப்பிரமணியம், சிவசம்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜகுமார், சீதாலச்சுமி, இந்திரலோஜினி, விஜயமாலா, ஜெனார்தனன்(கனடா), சுசிகலா, சுபாஜினி(பிரான்ஸ்), நகுலகுமார், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனித்தா, கேசினி, கோவர்த்தினி, பார்த்திபன், சுஜீபன், சுரேக்கா, நதீசன், தனுசா, திவ்யா, விரோஷன், பெளஷியா, கஜீபன், சரணியா, சோயனா, சியானா, விபூசன், டிலக்சன், அபிசன், கருஷன், தஜீபன், தாரணன், சுசிக்கா, சூவிதன், வைஸ்ணவி, கபிசன், கபிணையா, பவிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
டினோஜன், பமிஷா, கவிராம், அக்ஷயா, சஜினீசன், சதுர்த்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.