யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம், நல்லூர் முத்திரைச்சந்தையை வசிப்பிடமாகவும் தற்போது சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவநாதன் அவர்கள் 10-01-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூத்திரம் சின்னத்தம்பி நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் அம்மாக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஈஸ்வரிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவப்பிரியா(செல்வி- சுவிஸ்), வினோதினி(வினோ- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, பத்மநாதன், சண்முகலிங்கம், தங்கராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலசிங்கம், இராஜேஸ்வரி, மகேஸ்வரி, திருஞானசம்பந்தர் ஆகியோரின் மைத்துனரும்.
ராசசேகர்(சுவிஸ்), மதிவண்ணன்(லண்டன்), றோஜினி(சுவிஸ்), விநாயகராம்(சுவிஸ்), பிறேனி(சுவிஸ்), அகிலேஸ்வரி(சுவிஸ்), ஜானகி(லண்டன்), மகேஸ்வரன்(ஜேர்மனி), ரேணுகா(ஜேர்மனி), மலர்விழி(ஜேர்மனி), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறேம்குமார்(சுவிஸ்), சந்திரிகா(சுவிஸ்), ராஜ்குமார்(சுவிஸ்), ஸ்ரீராம்குமார்(சுவிஸ்), பஞ்சகுமார்(லண்டன்), சாருஜா(சுவிஸ்), நேசமலர்(ஜேர்மனி), கோனேஸ்வரன்(ஜேர்மனி), புவனேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் சித்தப்பாவும்.
ஜனோஜன், சிந்துஜன், ஜனனி, மோகனா, சரன்யா, சாலினி, பத்மினி, லியோனி, சுமிதா, மாதவன், ராஜாதிகன், பிரகாஷ், பிரசாத், பிரசன்னா, சானியா, பிரவின், எமிறே, சத்தியநிதி, சில்வியா, அஸ்வின், நிருத்திகா, பிரணவக்குமரன், ராகுல், சாயிசன், கிதுஷன், சுஜிதன், அபினேஸ், காவியா, அருண், ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
அயன், அர்யுன், ஆரியன், ஜமீலோ ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +41787099109
- Mobile : +447534863945
- Mobile : +41798828961
- Mobile : +41779777484