மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவானந்தம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்வரத்தினம்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறியா(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனாத், சொவ்யா, ஜஸ்கியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விவேகானந்தம்(ஆச்சி- ஜேர்மனி), சதானந்தம்(ஜேர்மனி), முருகானந்தம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகுலதாஸ்(Jerry- பிரான்ஸ்), மோகனதாஸ்(லண்டன்), இரஞ்சனதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our sincere condolences to you and your he be rest in peace. Jeevaki Acca, London UK.