
யாழ். புலோலி தென்மேற்கு கூவிலைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகுரு அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சீனியன் சீதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவகுரு பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கங்காதரன், புஸ்பகுமாரி, மதனகுமாரி, முரளிதரன்(பிரான்ஸ்), யசோதரன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஸ்ரீதரன், இந்திரகுமாரி, இளங்கோதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, இலட்சுமி, சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அனுலேஸ்வரி, அன்பழகன், பிரதீபா(பிரான்ஸ்), ஜென்சி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தரூபன், ஜெசிந்தன், ரூபதரன், நாகரூபிகா, சிவரூபன், தேனுஜன், நிதுஜன், ரிதுஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Gone yet not forgotten, although we are apart, your memory lives within me, forever in my heart.