Clicky

மலர்வு 27 MAY 1933
உதிர்வு 12 SEP 2023
திரு சின்னத்தம்பி சிற்றம்பலம்
முன்னாள்- இராணுவ வீரர், சதாசிவம் ஸ்ரோஸ்- முன்னாள் உரிமையாளர்
வயது 90
திரு சின்னத்தம்பி சிற்றம்பலம் 1933 - 2023 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnathamby Sittrampalam
1933 - 2023

எமது அயலவர், நாம் சிறுவர்களாக இருந்த பொழுது தன்னாலான உதவியை செய்ய எப்போதும் ஓடி வருவார். இவரது பிரிவால் துயர் அடையும், இவரது குடும்பத்தவர்களுக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை இறங்கி வேண்டுகின்றோம்

Write Tribute