Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 12 OCT 1932
மறைவு 03 MAY 2022
அமரர் சின்னத்தம்பி சின்னையா 1932 - 2022 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto Maple ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21-04-2023

ஆண்டொன்று ஆனது கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை


ஆண்டொன்று ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
 

எங்கள் அன்பின் வடிவமே அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் இலக்கணமாய் பண்பின் உருவமாய் என்றும்
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் அன்பு தெய்வமே
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் ஓராண்டுகள் மறைந்துவிட்டது

கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்.

உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்றும் பிராத்தி்க்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்

ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயானந்தன் - மகன்

Photos