யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லத்துரை அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
இந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, குணரட்ணம் மற்றும் Dr. சிவபாதசுந்தரம், மகாலிங்கம், நாகபூசணியம்மா, குமாரசாமி, ராஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, சிவலிங்கம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற மனோன்மணி, கலாவதி, சுகிர்தமலர், லலிதா ஆகியோரின் சகலனும்,
துஷ்யந்தன், வாஷினி, மதுஷினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வை ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heartfelt condolences to Nageswary and Shanthini. I am very sory to hear 's passig was a softt spoken and used to be very heipfull to every one who came across