கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sinnathamby Saravanapava
1953 -
2020
ITR Time fm வானொலி ஊடாக பல தரப்பட்ட நிகழ்ச்சிகளில் தன்னுடைய பதிவினை எப்பொழுதும் கலந்து சிறப்பிக்கும் ஒரு நல்ல நேயர் இன்று அந்த குரலுக்கு உரியவன் இல்லை என்ற ஒரு செய்தியினை அறிந்து மனது வேதனை அடைகின்றது ஏனெனில் உங்களுடைய பேச்சு,நகைச்சுவை, என்னையும் கவர்ந்து இருக்கின்றது .நாளையும் வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றீர்கள் உங்களின் துயரச் செய்திகேட்டு மன வேதனை அடைகிறேன் உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன் அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும் ,உறவுகளுக்கும், நேயர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள் "என்னை ஜீவியத்தில் நேசித்தவர்களே என் மரணத்திலும் என்னை மறவாதீர்கள் " என்று ஒரு வார்த்தை உண்டு என்றும் உங்களை மறவேன், நித்திய இளைப்பாற்றி காக இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
Write Tribute
My deepest condolences to you my friend and your family, may you rest in peace. Philips Thevathas, London.