Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 20 DEC 1951
விண்ணில் 07 SEP 2024
அமரர் சின்னத்தம்பி சரஸ்வதி (ராணி)
வயது 72
அமரர் சின்னத்தம்பி சரஸ்வதி 1951 - 2024 தாவளை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். தென்மராட்சி தாவளை இயற்றாலை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி சித்தம்பாதி கரணவாய் தெற்கு கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சரஸ்வதி அவர்கள் 07-09-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாவதி(கனடா), சிவசோதி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), சிவகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மெய்யழகன்(கனடா), ஞானரூபி(லண்டன்), கோகிலா(லண்டன்), சுஜேந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகம்மா, செல்லம்மா, காலஞ்சென்ற நடராசா, இராஜேஸ்வரி(முத்து), பேபி(லண்டன்), கலாவதி(கலா), இந்திராணி(இந்திரா), காலஞ்சென்ற சிவராசா, தியாகராசா(பிரான்ஸ்), தவராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராமலிங்கம், காலஞ்சென்ற சோமசுந்தரம், சாந்தம்மா, கலைஞான சுந்தரம், காலஞ்சென்றவர்களான அருளம்மா, வல்லிபுரம், கனகரட்ணம் மற்றும் அன்னலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், பஞ்சாட்சரம், முத்துராசா மற்றும் கலாமோகன், ஜெயந்தினி(ஜேர்மனி), பத்மலோசினி(பிரான்ஸ்), தீபா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

குகதர்சினி(கனடா), வினோத்(கனடா), சினேகா(லண்டன்), சியான்(லண்டன்), லஷனா(லண்டன்), சுலக்‌ஷனா(லண்டன்), கேதீஸ்(லண்டன்), கபிஷன்(கனடா), அக்‌ஷனா(கனடா), பார்த்தீபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சாயிஷா(கனடா), சயானா(கனடா) ஆகியோரின் செல்லப் பூட்டியும்,

செல்லையா யாகேஸ்வரி(சித்தம்பாதி) தம்பதிகள், ராமச்சந்திரா அன்னலட்சுமி(ஜேர்மனி) தம்பதிகள், நாகரட்ணம் சந்திராதேவி(சித்தம்பாதி) தம்பதிகள், மகாதேவன் இராஜேஸ்வரி(உடுப்பிட்டி) தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் கரணவாய் வெல்லன் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி
சித்தம்பாதி,
கரணவாய் தெற்கு,
கரவெட்டி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices