Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 11 APR 1942
விண்ணில் 19 JUN 2018
அமரர் சின்னத்தம்பி இரத்தினசிங்கம் (செல்லத்துரை)
வயது 76
அமரர் சின்னத்தம்பி இரத்தினசிங்கம் 1942 - 2018 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இரத்தினசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஐந்தாண்டு மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்

எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள்
அது எமது அறிவுக்குத் தெரிகிறது
ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!

பாசத்தின் முழு உருவம் என் அப்பா
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
என் அடுத்த பிறவியிலும்
அப்பாவாய் நீங்களே வரவேண்டும்

உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute