மரண அறிவித்தல்
அமரர் சின்னத்தம்பி ராசையா சுப்ரமணியம்
வயது 89
அமரர் சின்னத்தம்பி ராசையா சுப்ரமணியம்
1930 -
2019
கொழும்பு கொம்பனித்தெரு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பு கொம்பனித் தெருவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ராசையா சுப்ரமணியம் அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், கொம்பனித் தெருவைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசையா, வடிவாச்சி(கண்ணம்மா) தம்பதிகளின் பாசமிகு மகனும், வத்தளை ஹுனுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற ராசையா, லெட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன் அவர்களின் அருமை அப்பாவும்,
சாந்திமலர் அவர்களின் அன்பு மாமனாரும்,
இரோஷன், பாக்கியஸ்ரீ ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்