Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 20 JAN 1934
இறப்பு 05 AUG 2020
அமரர் சின்னத்தம்பி நவரத்தினம் (நவா)
Public Health Inspector(P.H.I)- இலங்கை, கனடா வரசித்தி விநாயகர் முதன்மை தொண்டர்
வயது 86
அமரர் சின்னத்தம்பி நவரத்தினம் 1934 - 2020 பலாலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பலாலி மத்தியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் தெல்லிப்பழையை வதிவிடமாகவும், தற்பொழுது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்