Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 13 APR 1938
ஆண்டவன் அடியில் 16 MAY 2024
அமரர் சின்னத்தம்பி நாகபூரணி
வயது 86
அமரர் சின்னத்தம்பி நாகபூரணி 1938 - 2024 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகபூரணி அவர்கள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற சின்னதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விமலா, சறோஜினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தராஜா(ஜேர்மனி), இந்திரபாலா(சாம்), சதானந்தன்(சதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஷ்ணன், யோகநாதன், கவியரசி, மாஜினி, சிவரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சூரியகாந்தன், வத்சலா, தர்சினி காந்தன், வனஜா, பிரிந்தா, அஜந்தா, ரேயா, ஆந்திரேயாஸ், ஆர்த்திகா, அலெஸ்காந்த், தீபிகா, தரணிகா, சதுஷியா, சாணுஜா, கெனாயா, கானியேல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கீர்த்திகா, அதீஸ், வைதிகா, பிரவின், கௌஷிக், தரிகா, சஞ்சனா, அத்வின், கிஷான், ஐஷா, தன்ஷிகா, நிதுஷ், ஹன்சிகா, ஹபிஸ்னா, ஜதிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாம் - மகன்
சதா - மகன்
சறோ - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute