
யாழ். வருத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி குழந்தை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பன் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்ததி அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற நாகமணி, நாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ரவிசந்திரன்(பிரான்ஸ்), சாந்தி(ஜேர்மனி), சுபேந்தி(ஜேர்மனி), பவானி(பிரான்ஸ்), ரவிக்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலாதேவி(பிரான்ஸ்), நாகராசா(ஜேர்மனி), ராஜேஸ்வரன்(ஜேர்மனி), ராஜ்மோகன்(பிரான்ஸ்), ரதிகலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வனஜா, விதுஷன், மார்க்கோ, ரன்யா, சஞ்ஞயன், சபினா, சஜின், திவியானா, திசானா, திசினா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அலியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
ரவிசந்திரன் மகன் : +33652325082
சாந்தி மகள் : +4917634402498
சுபேந்தி மகள் : +4917657654720
பவானி மகள் : +33148382144
ரவிக்குமார் மகன்: +491778882536
நிகழ்வுகள்
- Monday, 17 Feb 2025 9:00 AM - 12:00 PM
- Monday, 17 Feb 2025 12:00 PM