

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முத்துவேல் தவமணி அவர்கள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
முத்துவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
குகன்(பிரான்ஸ்), கவிதா(பிரான்ஸ்), சுகிர்தா(பிரான்ஸ்), சர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரன்(பிரான்ஸ்), பிரகாஷ்(பிரான்ஸ்), சோதி(பிரான்ஸ்), இங்கிரித் ஆகியோரின் மாமியாரும்,
கருன், கமலன், சன்ஜய், துசி, பிரதீபன், அபிநாஷ், சந்தோஷ், சாருஜா, அஸ்மிதா, மதிஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அமுதவல்லி(கனடா), நல்லமுத்து(கனடா), தம்பிராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான புஷ்பா(கனடா), புண்ணியசிங்கம்(நெடுந்தீவு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரஸ்வதி, கமலவேணி(கனடா), காலஞ்சென்ற காந்தி(கனடா) மற்றும் கிருஸ்ணவேணி(பிரான்ஸ்), நிமலினி(கனடா), பகீரதன், நிமலன்(கனடா), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Oct 2025 2:30 PM - 4:00 PM
- Monday, 13 Oct 2025 4:00 PM - 5:00 PM
- Tuesday, 14 Oct 2025 9:00 AM - 11:30 AM
- Tuesday, 14 Oct 2025 12:00 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33651845395
- Mobile : +33651111173
- Mobile : +33651117697
- Mobile : +33769147978