யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட சின்னதம்பி மார்க்கண்டு அவர்கள் 26-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இளையதம்பி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெயராஜ், ஜெயதர்ஷினி, ஜெயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குகனேந்திரன், துஸ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, மகேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் இராசேந்திரம், சடாட்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகிஷன், ஆஷிகன், அபிஷன் ஆகியோரின் தாத்தாவும்,
ஆஸ்னி, அன்ஷி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு இணைப்பு வழியாக காணலாம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 29 Nov 2022 11:30 AM - 1:30 PM
- Tuesday, 29 Nov 2022 1:30 PM - 3:30 PM
- Tuesday, 29 Nov 2022 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details