உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நீர்வேலி போயிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மார்க்கண்டு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா உன் குரல் கேட்காமல் ஐந்து வருடங்கள் உருண்டோடி விட்டது உங்கள் உயிர் பிரிந்தாலும் நினைவலைகளும் அரவணைப்பும் என்றும் எங்கள் நினைவில் இருந்து நீங்காது அப்பா
வானத்தை விட்டு நிலவையும் வாசத்தை விட்டு மலரையும் பிரிக்க முடியாது- அதுபோல உங்கள் நினைவுகளை- எங்கள் நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!