
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் புதுக்காடு இல. 12, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாணிக்கம் அவர்கள் 25-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இத்தாலியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
நித்தியலக்ஷ்மி, யோகராசா, கனகேஸ்வரி, காலஞ்சென்ற சுதானந்தராசா, கிருஷ்ணராசா, சிவநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகம்மா, தங்கமுத்து, மீனாட்சி, சிவகாமி, யோகவதி, முருகேசு, லக்ச்மி, கோவிந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேதநாயகம், தேவரஞ்சினி, நாதகிருஷ்ணன், தவசோதி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பசுபதிப்பிள்ளை, தில்லையம்பலம், காமாட்சிப்பிள்ளை, இராசம்மா, கற்பகம், கோவிந்து, பூரணம் தியாகராசா, செல்லம்மா, தனுஸ்கோடி, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மரியா, ஜீனோ, கரோலின் கிலன், கர்ஷன், மதுர்சன், அனோசன், சஜிதா, ரதீஸ், கோபிகா, அருணன், கோபிசன், தனுஸ், கிருஷ்சிகா, கீர்த்திகன், தமிழ்மதி, நிதர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெய்டன், ஜோஸ்வா, ஜெர்மி, கவின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.