Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 APR 1943
இறப்பு 22 JAN 2012
அமரர் சின்னத்தம்பி மாணிக்கவாசகர்
வர்த்தகர்- கொழும்பு
வயது 68
அமரர் சின்னத்தம்பி மாணிக்கவாசகர் 1943 - 2012 காரைநகர் களபூமி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மாணிக்கவாசகர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்

பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாகவும்
இருந்த எங்கள் ஐயாவே!

நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.

இனி இன்பத்தில் இன் முகம் காட்டவும்
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இவ்வுலகில் நாம் வாழ்ந்திட இறைவனாய்
இருந்து எம்முடன் துணை நிற்க வேண்டுகிறோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices