3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி மகேந்திரன்
யாழ். பல்கலைக்கழக முன்னாள் உத்தியோகத்தர்
வயது 60

அமரர் சின்னத்தம்பி மகேந்திரன்
1956 -
2016
தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-Le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மகேந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை
நிரந்தரமாய் பிரிந்து சென்று
உங்கள் நினைவுகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறது!
உங்கள் அன்பும் அரவணைப்பும்
கண்டிப்பான பேச்சும்
மீண்டும் வேண்டும் என
உங்களைத் தேடுகின்றோம் அப்பா!
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் மனைவி பிள்ளைகள்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்