

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குகராசா அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
புவனேஸ்வரி, தனபாலசிங்கம்(லண்டன்), கன்னிகாபரமேஸ்வரி, மகேஸ்வரி, இராசேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்துரை, சிவபாக்கியம், பூமணி, காலஞ்சென்ற பரமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசமணி, சபாஇரத்தினம், தங்கமலர்(லண்டன்), நாகேஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சசிகலா, சுயபாஸ்கரன், திருபாலேஸ்வரன், கெங்காநாயகி, கெங்காதரன், கேமலதா, கேதீஸ்வரன், கஜந்தினி, சயந்தினி, கேசவன், அகிலதீபன், பகீரதன், மோகனாங்கி, அரவிந்தன், தர்மினி, ரதுவந்தி, கீர்த்தனா, அகல்யன், அபிநயா, காலஞ்சென்ற தர்மசீலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.