
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கற்பகம் அவர்கள் 14-07-2021 புதன்கிழமை அன்று இலங்கையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பாலமோகன்(பிரான்ஸ்- Photo Bala Paris உரிமையாளர்), காலஞ்சென்ற பாலமோகனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செசிலயா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தெய்வானை, கந்தையா, கணபதிப்பிள்ளை, பரமசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியம், தங்கம்மா, விமலாதேவி, அப்பையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வரட்ணம்(சுவிஸ்), செல்வராசா(பிரான்ஸ்), செல்வராணி(இலங்கை), செல்வகுமார்(சுவிஸ்), செல்வமதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
திரு குணம், விசயன், கௌரி, சிவா, றூபா, சத்தியசீலன், சிவதர்சன், சிவதீபன், சிவதர்சினி, குமுதா, சிவகாசன், நாகசுதன், சிவமாறன், சிவலோகினி, உஷா, துளசி, மயூரன், மதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யூயின், யூயினா, அஸ்லே ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2021 செவ்வாய்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link:Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details