மரண அறிவித்தல்

அமரர் சின்னத்தம்பி கந்தையா
ஓய்வுபெற்ற பலநோக்கு கூட்டுறவு சங்கம் பொது முகாமையாளர்- சாவகச்சேரி
வயது 77

அமரர் சின்னத்தம்பி கந்தையா
1944 -
2022
சரசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தையா அவர்கள் 17-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
மகாவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தன்(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவமயூரினி(மயூரி- லண்டன்) அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பசுபதி(தங்கராசா), அருணாசலம், பரமசாமி(டென்மார்க்), காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பகீரதன்(Swiss)