31ம் நாள் நினைவஞ்சலி

Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை தங்களது தனிப்பட்ட அழைப்பாக ஏற்று, குடும்பத்தோடு வருகை தந்து எமது அன்புத் தெய்வத்தின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.