யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
செல்லம்மா(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
தவநிதி(முன்னாள் ஆசிரியை ஆலோசகர்), குலேந்திரராசா(முன்னாள் ஆசிரியர்- நோ. த. வித்தியாலயம்), பதுமநிதி(ஆசிரியை), கௌரி(ராகினி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகோபால்(ஜேர்மனி), சாந்தினி(முன்னாள் ஆசிரியை நோ. த. மகா வித்தியாலயம்), தருமபாலன்(சுவிஸ்), சதானந்தன்(கிளி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பவானி, பகீரதி, சந்திரசேகரன்(ராசன்), தனபாலசிங்கம்(சின்னமணி- இலங்கை), கேதாரகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை, நாகம்மா, பொன்னுத்துரை, நல்லதம்பி, நடராசா, விசாலாட்சி, சிதம்பரம்(சோதி), யோகாம்பிகை(இலங்கை), வரலட்சுமி(பூலோகம்- ஐக்கிய அமெரிக்கா), சிவக்கொழுந்து(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரூரன்(அருண்- சுவிஸ்), அனுசாந்(ஜேர்மனி), சுஜீவன்(சுவிஸ்), ரஜீவன்(சுவிஸ்), பவிதா(சுவிஸ்), சுகன்யா(லண்டன்), நிரு(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
திரணவ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in Peace