

யாழ். வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கமலாம்பிகை அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதன் தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
பாலேந்திரன்(கண்ணன்- டென்மார்க்), வசந்தா(பவா- அவுஸ்திரேலியா), சிவமுருகானந்தன்(அப்பன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரிஜா, ஜெகதீஸ்வரன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வராணி, மகேந்திரன், இந்திரன், காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தூரன், சங்கவி, சபியா, லபிஷா, திருக்குமரன், சின்மயன், சலூஜா, அருண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாயனூர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences .May her soul rest in peace.Kanagamma ACCA family from London and Canada