25ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இளையதம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் கரைந்தன
உங்கள் கைகளில் தவழ்ந்த குழந்தைகள்
உங்கள் கனவுகளை
உங்கள் நினைவுகளுடன் நிகழ்த்திக் காட்டினர்
உங்களின் மெல்லிய புன்சிரிப்பு
மெதுவான அரவணைப்பு
நெஞ்சை வருடும்
இதமான தலை தடவல்
அத்தனையும் நாமிழந்து
இருபந்தைந்து ஆண்டுகளாயின
ஆயினும்
பெருவிருட்சமாய்
நீங்கள் தந்த நிழல்கள் என்றென்றும்
நித்தியமாய் தொடர்கின்றன
எப்போதும் உங்கள் அன்புகளுடனும் ஆசிகளுடனும்
மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்....
தகவல்:
குடும்பத்தினர்