10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி குணபூரணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து ஆனதம்மா
ஆறவில்லை எம் மனது
பாரதனில் எமை ஈன்ற
பண்பு மிக்க அம்மாவே...!!!
கோடி பொருள் தானிருந்தும் அம்மா
உந்தன் கொள்ளை அன்புக்கேங்குகின்றோம்
எங்கே நாம் சென்றாலும்
எம் வாழ்வின் வழித்துனையாய்
எமைத் தொடரும் உன் நினைவு.....
வாழ்வு எனும் பாதையினை
வழிகாட்டி தந்தாய் அம்மா
ஈர விழிகளுடன் எமை ஈன்ற
தாயினை நாம் தேடுகிறோம்...!!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
என்றென்றும் இறைவனை
பிரார்த்தனை செய்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute