Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 FEB 1940
இறப்பு 17 AUG 2019
அமரர் சின்னத்தம்பி பாலசுந்தரம் 1940 - 2019 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பளை, கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பாலசுந்தரம் அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா சிவபூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தி(சுவிஸ்), ஜெயந்தி(நோர்வே), வசந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகபாலன்(சுவிஸ்), பாலகுமார்(நோர்வே), பகிரதன்(அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், மலர், ராஜதுரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, சச்சிதானந்தன் மற்றும் கல்விநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஷ்வினி, ஆரபி, அனிச்சயா, அபிநயா, ஆகாஷ்,  ஆரணியா, ஆர்த்தி, அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்