1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
19 NOV 1946
இறப்பு
26 FEB 2022
அமரர் சின்னதம்பி பாலச்சந்திரன்
வயது 75

அமரர் சின்னதம்பி பாலச்சந்திரன்
1946 -
2022
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
-
19 NOV 1946 - 26 FEB 2022 (75 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Kitchener, Canada Mississauga, Canada
Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Kitchener, Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னதம்பி பாலச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-02-2023
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை
மீண்டும் ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை மறந்துவிட்டு
அவசரமாக இரண்டாவது மகனிடம் சென்றீர்களோ...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை
பேரன்களுக்கு ஓரு அன்பான தாத்தாவும் இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொக்குவில், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Mon, 28 Feb, 2022
நன்றி நவிலல்
Sat, 26 Mar, 2022
Request Contact ( )

அமரர் சின்னதம்பி பாலச்சந்திரன்
1946 -
2022
கொக்குவில், Sri Lanka
Great loss to everybody and I remember the old days.