

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அன்னலிங்கம் அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான மனுவல் பெர்னாண்டோ, ஞானமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரிபொலின்(இளைப்பாறிய தாதிய உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பவளம்(கோப்பாய்) அவர்களின் பாசமிகு அண்ணாவும்,
லிங்ககுமார்(லண்டன்), லிஷாங்கி(பிரான்ஸ்), ஐராங்கனி(பிரான்ஸ்), அலஸ்ரின்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜிந்தா, ஞானதாசன், மனோகரன், மதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷிலக்ஷன், அருஷ்ஜா, ஜஷ்வியா, நிதுரா, சுருதிகா, நேந்திரி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
சாத்விகன், கீர்த்திகா, அரவிந், கார்த்திகா, அலெக்ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், மாக்கிறேற்றம்மா, மேரிமெற்றலின், மேரிகத்தரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தேவசகாயம், செபஸ்தியாம்பிள்ளை மற்றும் நோவிட் ஜோர்ச் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கமலேஸ்வரி, ரதீஸ்வரி, கேதீஸ்வரி, லோகதாஸ், யுகந்தினி ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Oct 2021 10:00 AM - 2:00 PM
- Tuesday, 26 Oct 2021 4:00 PM - 6:00 PM
- Wednesday, 27 Oct 2021 12:00 PM
- Wednesday, 27 Oct 2021 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி. Deepest condolences