

-
24 NOV 2019
-
பிறந்த இடம் : Trichy, British Indian Ocean Terr.
-
வாழ்ந்த இடம் : Trichy, British Indian Ocean Terr.
இந்தியா திருச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பிபிள்ளை சண்முகம்பிள்ளை அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சோழபிள்ளை சின்னத்தம்பிபிள்ளை, அங்கம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருப்பதியாபிள்ளை, செல்லம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமேகலை, வத்சலா, ராதை, நிர்மலா, வைதேகி அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற PKP சிவகுமார்(TIMEX), சந்தானம்(Mayurans), பிரபாகர், அருள்நாதன், சந்திரகுமார்(கண்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாலிவாகனம் பிள்ளை, தனலட்சுமி, காலஞ்சென்ற தேவராஜன், நடராஜன், பரமசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தேவராஜ், கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற PK.பெரியண்ணன் பிள்ளை, நடராஜபிள்ளை, சிதம்பரம்பிள்ளை, சொக்கலிங்கம்பிள்ளை, பரமசிவம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
வைஷாலி, விக்னேஷ், வைதீஷ், மயூரன், ரவீனா, காயத்ரி, ஸ்ரீ ஐங்கரன், ஹரிபிரணவன், ஸ்ரீ கணேஷ், மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கொழும்பு பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் 25-11-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 07:30 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் கனகத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.