யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இல.304, மாயவனூர் வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வேலாயுதம் அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மாரிமுத்து சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அழகேஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்திலிங்கம்(ஜேர்மனி), நடராசா(கணபதி), காலஞ்சென்ற யோகலிங்கம்(இரத்தினம்), கோபாலபிள்ளை, இராமநாதன்(ராசு), கனகலஷ்மி, தனலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியவதனி, தயாபரன், மலர்விழி(நோர்வே), வளர்மதி, காலஞ்சென்ற சிவகரன் மற்றும் நகுலானந்தன்(குகன், நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணிமுதல் நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் மாயவனூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.