Clicky

பிறப்பு 05 JUL 1920
இறப்பு 31 AUG 2021
அமரர் சின்னத்தம்பி துரைச்சாமி
வயது 101
அமரர் சின்னத்தம்பி துரைச்சாமி 1920 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathambi Thuraisamay
1920 - 2021

நான்கு வயதிருந்து உங்கள் கரம்பிடித்து நான் நடந்த நாள் தொட்டு இறுதியாய் என் கரம் பிடித்து நீங்கள் இருந்த நாள் வரை அத்தனை நினைவும் உறைந்து கிடக்கிறது என்னுள் தாத்தா , சென்று வாருங்கள் தாத்தா என்றும் உங்கள் நினைவுடன் வாழ்ந்திருப்போம் நாம். - உங்கள் பேரன் நந்தன்-

Write Tribute