மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 27-10-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிராசா ராசாம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கனாச்சி அவர்களின் அன்புக் கணவரும்,
ராதாகிருஸ்ணன்(கனடா), பத்மராணி(இலங்கை), தேவிகா(கனடா), இந்துமதி(கனடா), வாமதேவன்(கனடா), யாமினி(கனடா), காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜசிங்கம்(கனடா), நந்தகுமார்(கனடா), சஞ்ஜீவ்(கனடா), கீதா(கனடா), சுகன்யா(கனடா), காலஞ்சென்ற தைரியராஜா(நாகேஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
நாகரெட்ணம், ஸ்ரீசிவானந்ததேவி, ஸ்ரீசிவானந்தராஜா, ஸ்ரீபாக்கியராஜா, ஸ்ரீசெல்வராஜா, காலஞ்சென்ற பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அழகம்மா, காலஞ்சென்றவர்களான சிந்தாதுரை, பாக்கியம், குருநாதபிள்ளை, சிவலிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜிதரன், ஜெயதரன், லக்சாந்தன், யுஜித்ரா, நிவித்ரா, சகாஸ், சந்தியா, அஜித்தா, லக்சிகா, காலஞ்சென்ற சதீஸ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
கிசாளினி, ஜியா, அக்ஷயா, மினிஷா, அபிக்ஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Live Streaming link: click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 05 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 06 Nov 2022 7:30 AM - 10:30 AM
- Sunday, 06 Nov 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Very sorry to hear about your dad Indu. Our sincere condolences to you, Nandakumar and children. May God give you the strength to bear this loss and May his soul Rest in Peace