யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சொக்கலிங்கம் அவர்கள் 06-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன், சசிகலா, சுரேஸ்கரன், வித்தியாகரன், லோகிதகலா, அமிர்தகலா, ஸ்ரீகலா, தனேஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜிதா, அன்னராஜா, சிவதீபா, சிவரூபினி, பிரபாகரன், சுதர்சன், சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, பத்மாவதி மற்றும் ஞானலிங்கம், அருள்ராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசையா, சிங்கராஜா, மல்லிகாதேவி, காலஞ்சென்ற ரேவதி(கிளி), பரிமளம், காலஞ்சென்ற ஜீவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராம், விஷ்ணுகரன், வைஷ்ணவி, செந்தூரன், நிலவன், எழிலன், சிவகீரன், வாரணன், ஜோதனா, ரதிவர்ணன், அஸ்வினி, மகிழினி, பெளர்ணிகா கருணிகா, பூர்வீகன், கனிஷ்கா, சந்தோஷ், சஹிந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2019 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.